https://ift.tt/3D5dq5x
தமிழகத்தில் இன்று 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சென்னை உட்பட தமிழகத்தில் இன்று 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று (ஆக. 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப அலை காரணமாக, தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர்,…
Discussion about this post