https://ift.tt/3sxOJK3
திமுக அரசின் வெள்ளை அறிக்கை கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் ஓபிஎஸ் பதிலடி கொடுத்தார்.. மொத்தம் 39 பக்கங்கள்…!
பட்ஜெட்டிற்கு முன்பு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் 39 பக்கத்தில் நீண்ட பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : ” சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளை இரண்டு நாட்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்துள்ளதால் தமிழ்நாடு…
Discussion about this post