https://ift.tt/2VOCVXR
பட்ஜெட் 2021 …. ஆதி திராவிடர், பழங்குடி விடுதிகளை மேம்படுத்த ரூ. 25 கோடி சிறப்பு ஒதுக்கீடு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலன் கருதி 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில்:
நபார்டு கிராம வளர்ச்சி நிதியின் உதவியுடன் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் `123.02 கோடி…
Discussion about this post