https://ift.tt/3jTNelA
பட்ஜெட் 2021…. பழைய வரி நிலுவையிலுள்ள 28000 கோடி ரூபாயை வசூலிக்க சமாதான் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மதிப்பு கூட்டு வரி உட்பட பழைய வரிகளில் நிலுவையில் உள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க சமாதான் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பில் கூறியதாவது:
2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதமாக இருக்கும்.
நாம் மேற்கொள்ள வேண்டிய மிக…
Discussion about this post