https://ift.tt/2Xr7ymT
பட்ஜெட் 2021… அனைத்துத் துறைகளிலும் தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பபடும்
தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்துத் துறைகளிலும் தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்த வலியுறுத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
தமிழ் வளர்ச்சி குறித்த சில அறிவிப்புகள் இங்கே:
தலைமைச்…
Discussion about this post