https://ift.tt/2Ufm4Np
2021 பட்ஜெட் … ஆண்டுதோறும் கருணாநிதி பெயரில் … செம்மொழி தமிழ் விருது
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ம் தேதி பத்து லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் மின் பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.
அதன் சிறப்பம்சங்கள்:
சென்னையில் உள்ள செம்மொழி…
Discussion about this post