https://ift.tt/37DGiDr
பட்ஜெட் 2021 … கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்குவதற்கான ஆலோசனைக் குழு … பழனிவேல் தியாகராஜன்
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கும் கூட்டாட்சி தத்துவம் மீறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 23 அன்று முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியில்…