https://ift.tt/3lZuP9R
தமிழக பட்ஜெட் 2021-2022 … ஸ்டாலின் அமைச்சரவையின் முதல் பட்ஜெட் ….! அதிரடி தகவல்
தமிழகத்தில் முதன்முறையாக இன்று மின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல, விவசாயத் துறைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். முதல் முறையாக, தமிழக அரசு காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
திமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் முழு…
Discussion about this post