https://ift.tt/2Xcsjm4
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது
ஊழல் தடுப்பு விசாரணையைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 10 நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை…
Discussion about this post