https://ift.tt/3s6Foc8
அதிமுக எம்எல்ஏவின் முக்கிய ஆலோசனை கூட்டம் வரும் 13 ம் தேதி நடைபெறும் .. ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 13 ம் தேதி தொடங்குகிறது.அதே நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 13 ம் தேதிக்கு அழைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக…
Discussion about this post