https://ift.tt/2VLaLwQ
கருத்தியல் அடிப்படையில் திமுகவை எதிர்க்க பாஜக முடிவு…. அண்ணாமலை ஆலோசனை
சித்தாந்த அடிப்படையில் திமுகவை கடுமையாக எதிர்க்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக பாஜகவின் மத்திய அமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை ஜூன் 6…
Discussion about this post