https://ift.tt/3s77gN4
திமுக வெற்றி பிச்சை வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமீன்….
போதகர் ஜார்ஜ் பொன்னையா இருதய நோயாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஜாமீன் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனாவில் கிறிஸ்துவ இயக்கம் சார்பாக கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா மற்றும் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி பேசியது மட்டுமல்லாமல் திமுகவின் வெற்றி சிறுபான்மையினரின் பிச்சை என்றும்…
Discussion about this post