https://ift.tt/3lTjtnt
10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்குப் பிறகு…. எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி சந்திப்பு….
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியதுதான் தமிழகத்தில் இன்றைய தலைப்புச் செய்தி.
கோவையில் 42 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒரு இடம். காலை 6 மணி முதல் மொத்தம் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
எஸ்.பி. வேலுமணியின் பண்ணை வீடு, வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சகோதரர் அன்பரசன், அதிமுக தலைவர்…
Discussion about this post