https://ift.tt/3lQH9t0
சான்றிதழின் ஆயுளை நீட்டிக்காவிட்டால் அரசு பள்ளி ஆசிரியரின் கனவு தகர்ந்துவிடும்… ராமதாஸ்
சான்றிதழின் ஆயுளை நீட்டிக்காவிட்டால் அரசு பள்ளி ஆசிரியரின் கனவு தகர்ந்துவிடும் என்று ராமதாஸ் கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பது குறித்து தமிழக அரசு…
Discussion about this post