https://ift.tt/3Cwd0Vv
தமிழகத்தில் முதல் முறையாக இரண்டு பட்ஜெட்டுகளும் காகிதமில்லா இ பட்ஜெட்…..
காகிதமில்லா மின் பட்ஜெட் தமிழகத்தில் முதல் முறையாக தாக்கல் செய்யப்படுவதால், சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் இதற்காக தமிழக சட்டசபையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆகஸ்ட் 13 அன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதேபோல், தமிழக வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் அடுத்த நாள் தாக்கல் செய்யப்படும்.
இந்த…
Discussion about this post