https://ift.tt/3lIBWTX
ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிக்க … துடிக்கும் திமுக … கொடூரமான வெள்ளை அறிக்கை … அன்புமணி பதிலடி!
பாமகவைச் சேர்ந்த அன்புமணி வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழகத்தின் கடன் சுமை பற்றிய விவரங்கள் புதியவை அல்ல என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பொதுக் கடன் ரூ .5.70 லட்சம் கோடி ஆகும், அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் மட்டும் ரூ. 2 லட்சம் கோடி என்று அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில்…
Discussion about this post