https://ift.tt/2U59dxd
திமுக பேருந்து கட்டணத்தை உயர்த்துமா…? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகீர்..!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து மக்களை திசைதிருப்பியது திமுக அரசு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் நிதி நிலை குறித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடன் மற்றும் கட்டாய செலவினத்தால் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. கொரோனா தொடங்குவதற்கு முன்பே…
Discussion about this post