https://ift.tt/3fHCDJi
ஆடி அமாவாசை என்பதால் … முன்னோர்களுக்கு ‘தர்ப்பணம்’ செய்ய அனுமதி இல்லை ….
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக தமிழக அரசு இந்து கோவில்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஊரடங்கு 9 ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. மாறாக, இந்து கோவில் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள்…
Discussion about this post