விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி குடித்தவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் புதுச்சேரி மதுபானம் வாங்கி குடித்த 6 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Discussion about this post