https://ift.tt/3lCSfBF
முதல் முறையாக டெல்லி செல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ்
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்லும் அண்ணாமலை கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக சட்டசபையில் நான்கு பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சியை வலுப்படுத்தவும் அதிக இடங்களை வெல்லவும் அண்ணாமலையை தமிழக பாஜக தனது தலைவராக நியமித்துள்ளது. இதற்கு கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான…
Discussion about this post