https://ift.tt/3jnAWBM
இனி தமிழகத்தில் பாஜக வைத்த பாதை – இளம் தலைவனை தேடும் காங்கிரஸ்….!
அண்ணாமலை பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒரு இளம் தலைவரை தீவிரமாக தேடி வருகிறது.
தமிழக பா.ஜ.க’வின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். 37 வயதான அண்ணாமலையை நியமித்ததில் இருந்து தமிழக பா.ஜ.க அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, இடைவிடாத போராட்டங்கள், தமிழகத்தின் பிரச்சனைகளில் முதல் ஆளாய் இறங்கி மக்களுக்கு துணையாக இருப்பது, ஆளும் தி.மு.க’விற்கு சிம்ம…
Discussion about this post