https://ift.tt/2TW5O3G
முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வாழ்த்தினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பிறந்தநாள் செய்தியில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பிறந்தநாளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியின் 72 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அவரது…
Discussion about this post