https://ift.tt/3jeFKJu
அதிமுக செய்யாததை செய்யுங்கள் … ஸ்டாலினுக்கு கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை ..!
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகஸ்ட் 15 ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் கூட்டம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராம சபை கூட்டம் கிராம வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்க சரியான மேடை என்றார்.
அவர் தனது அறிக்கையில் கூறியதாவது;
அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று பரவியதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. பொதுமக்கள் பலர்…
Discussion about this post