https://ift.tt/37hntWH
கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்… இந்து அறநிலையத்துறை அமைச்சர்
கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
விழாவில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் மிக விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. கோவில் சிலைகளை கடத்தும் நபர்களை நாங்கள் கைது செய்கிறோம். திருடப்பட்ட சிலைகளை மீட்க கருவூலத் துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி…