https://ift.tt/3jlDxMq
மக்களை ஏமாற்றுவதில் திமுக புத்திசாலி …. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
தீரன் சின்னமலையின் 216 வது ஆண்டு விழாவையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார் பெஞ்சமின் மற்றும் எல்.பி. வேலுமணி ஆகியோர் மரியாதை செலுத்தினர். முன்னதாக, தீரன் சின்னமலை சிலைக்கு அஞ்சலி செலுத்த அதிமுக உறுப்பினர்கள் ஊர்வலமாக வந்தனர். இதனால் அப்பகுதியில்…
Discussion about this post