https://ift.tt/3ymCEtn
1.50 கோடி செலவில் பாரத மாதா கோவில்… திமுக அமைச்சர் திறந்து வைத்தார்…!
1.50 கோடி செலவில் பாரத மாதா கோவில்… திமுக அமைச்சர் திறந்து வைத்தார்…!
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரூ .1 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாரத மாதா கோயிலை தமிழக தகவல் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். பாரதமாதாவின் 3.25 அடி உயர வெண்கல சிலை உள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரான சுப்பிரமணிய சிவா, தமிழ்நாட்டில் பாரத தேவியின் சிலையுடன் ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று கனவு கண்டார். இதற்காக அவர் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் 6…
Discussion about this post