https://ift.tt/3ijyqxi
திமுக சட்டசபை வரலாற்றை மாற்றி திருவிழா கொண்டாடுகிறது…. ஜெயக்குமார் குற்றம்சாட்டு..!
திமுக சட்டசபை வரலாற்றை மாற்றி திருவிழா கொண்டாடுகிறது…. ஜெயக்குமார் குற்றம்சாட்டு..!
திமுக சட்டசபை வரலாற்றை மாற்றி திருவிழா கொண்டாடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா இன்று (ஆக. 2) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார், கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 350 க்கும்…
Discussion about this post