https://ift.tt/3rLsxMn
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒரு ஒருவர் படுகாயம்..!
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒரு ஒருவர் படுகாயம்..!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலைச்செல்வன் என்ற மீனவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
28 ம் தேதி, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் கலைச்செல்வன், தீபன்ராஜ், ஜீவா, மாறன், அரசுமணி உள்ளிட்ட 10 பேர் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கில்…
Discussion about this post