https://ift.tt/2V95cYU
தமிழகத்தில் மேலும் 1,990 பேருக்கு இன்று கொரோனா உறுதி
தமிழகத்தில் மேலும் 1,990 பேருக்கு இன்று கொரோனா உறுதி
தமிழகத்தில் மேலும் 1,990 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொது நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவையில் அதிகபட்சமாக 230, ஈரோட்டில் 180 மற்றும் சென்னையில் 175 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 61,587 ஆக…
Discussion about this post