https://ift.tt/3ljLvbQ
“தமிழகத்தில் மின்தடை சரியாக 3-4 மாதங்கள் ஆகும்” அமைச்சர் கிண்டல் பதில்..!
“தமிழகத்தில் மின்தடை சரியாக 3-4 மாதங்கள் ஆகும்” அமைச்சர் கிண்டல் பதில்..!
“தமிழகத்தில் மின்தடை சரியாக 3-4 மாதங்கள் ஆகும்” என்று தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: “முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மாதாந்திர மின் கட்டணம் எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியின் போது குறைந்த மின்னழுத்த பிரச்சனைகள் சரி செய்யப்படவில்லை. 3-4 மாதங்களுக்குள் பிரச்சனை சரி செய்யப்படும்.
மேலும்…
Discussion about this post