“ஹிந்துக்கள், முஸ்லிம்களின் அறக்கட்டளைகள் சட்டப்பூர்வ வரன்முறைகளுக்குட்பட்டவை. கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களை வரன்முறைப்படுத்த ஒரு சட்டப்பூர்வ வாரியம் அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது”
இது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயம் அல்ல, சுமார் 300 ஆண்டுகளாக நடக்கும் மிகபெரிய குழப்பமும் மர்மமும் இனியாவது முடிவுக்கு வரும் எனும் நம்பிக்கையினை தொடங்கி வைக்கும் வார்த்தைகள் இவை
அதாவது யுகங்களை தாண்டி நின்ற பாரத தேசத்தில் ஐரோப்பியர் கால் வைத்து பிரிட்டிசார் ஆட்சிக்கு வந்தபின் பல குழப்பங்கள் வந்தன, அந்த பிரிட்டிசார் வெளியேறும் போது சில விஷயங்களை அப்படியே தொடரவைத்து அதற்கு காவலாக காங்கிரசைய்ம் இந்திய சட்டங்களையும் இட்டு சென்றார்கள்
அவர்கள் விட்டுசென்ற விஷயம் அவர்களின் தொழிலும் வியாபாரமும் இந்தியாவில் நிலைக்க வேண்டும் அப்படியே கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் போதனைக்கும் மதம் பரப்பலுக்கும் எந்த சிக்கலும் வரகூடாது என்பது
இதற்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில்தான் இந்திய சட்டம் அம்பேத்கர் தலமையில் எழுதபட்டது, இதனை யாரும் மறுக்க முடியாது
அதன்படி கிறிஸ்தவ ஆலய சொத்துக்கள் , அதன் வரவு செலவெல்லாம் யாரும் கேட்க முடியாது, அவர்கள் சபைகளுக்குள் மட்டும் அறியபடும் சட்டம் பாயாது
அவர்கள் சிறுபான்மை என அரசு அவர்கள் பள்ளி,கல்லூரி என எல்லாவற்றுக்கும் அள்ளி அள்ளி கொடுக்கும், ஆனால் அவர்கள் ஆலய காணிக்கை சல்லிகாசு அரசுக்கு வராது
அங்கே சர்ச்ச் சொத்துக்களில் சண்டை என்றால் நீதிமன்றம் ஆலோசனை சொல்லமுடியுமே தவிர உத்தரவிடமுடியாது
இந்து ஆலயங்களில் சாதி சண்டை என்பவர்கள், பிரசித்தியான தென்னக சர்ச் ஆலய சாதிசண்டையினை மறப்பார்கள்
வடக்கன்குளம் ஆலய சண்டை அப்படி பிரசித்தியானது, அங்கே சுவாரஸ்யம் என்னவென்றால் சேரன்மகாதேவி வரை சென்று வ.வே.சு அய்யரிடம் சாதிசண்டையிட்ட ராம்சாமி கடைசிவரை வடக்கன்குளம் சர்ச் சண்டைக்கு
வரவில்லை அதுதான் அவர் சாதி ஒழிப்பு
அந்த சண்டையில் நீதிமன்றம் ஆலயத்தின் குறுக்கே சுவர்கட்ட சொன்னதே அன்றி அதனை தன் கட்டுபாட்டில் எடுக்கமுடியாது காரணம் சட்டம்
இது எந்த அளவு என்றால் கோவாவினை இந்தியாவிடம் ஒப்படைக்கமாட்டோம் அப்படி செய்தால் கிறிஸ்தவம் விழும் என போப்பாண்டவர் சொல்லும் அளவு இருந்தது
பட்டேலால் கூட அதனை மீட்கமுடியவில்லை நெருவின் காவல் அப்படி இருந்தது, சீனபோருக்கு பின்புதான் பாதுகாப்புக்காக கோவா இந்தியாவோடு சேர்ந்தது
அப்படியான கிறிஸ்தவபிடிகள் இங்கு உண்டு, இவர்களை காப்பவை சட்டங்கள்
வேளாங்கண்ணி ஆலயவருமானம், தினகரன் கோஷ்டி வருமானம், மோகன்சி லாரன்ஸ் வருமானமெல்லாம் பரிச்த்த ஆவி மட்டுமே அறிவார்
அடிக்கடி பாதிரிகள் மல்யுத்தம் பழகும் சி.எஸ்.ஐ சர்ச்சின் சொத்துக்கள் விவரம் வருமானம் தெரியாது, ஆனால் அவர்கள் கல்வி நிறுவணத்துக்கு அரசு பணம் கொடுக்க்கும், ஆலய பழுதுபார்த்தலுக்கு கொடுக்கும்
அவர்கள் ஜெருசலேம் செல்லவும் காசு கொடுக்கும்
அதாவது கிறிஸ்தவ சர்ச் சொத்து அப்படியே இருக்கும் , மேற்கொண்டு இந்துமக்கள் வரியில் இவர்களுக்கு கொடுத்துகொண்டே இருக்கவேண்டும்
இதற்கு பெயர் மதசார்பின்மை, மதநல்லிணக்கம்
இந்த சர்ச்சைபெரிது, இந்திய சர்ச மற்றும் பாதிரிகளின் சொத்துமதிப்பு அதானி அம்பானி விட பெரியது , தென்மாவட்ட சி.எஸ்.ஐ சர்ச் , ரோமன் கத்தோலிக்க சர்ச் மதிப்பு திமுக மேலிடம் குடும்பத்தின் சொத்தைவிட அதிகம்
கேரள சிரியன் மலபார் சர்ச் சொத்து அம்பானி அளவுக்கு இருக்கிறது.
இவைகளை யாரும் தொடமுடியாது, இவர்கள் பணம் என்னாகின்றது என கேட்க முடியாது
இந்த முறையற்ற பணமே பல குழப்பங்களுக்கு காரணம், தேர்தல் கால குழப்பங்களுக்கு காரணம் என்பது இன்னொரு செய்தி
பணம் என்பது தேசத்தின் ஆதாரம் அதை முறைபடுத்துதல் அவசியம், இதுதான் சுமார் 75 ஆண்டுகளாக இங்கு வைக்கபடும் கோரிக்கை
இங்கு எப்போதும் தொழில் ஐரோப்பியருக்கு அவர்களுக்கு தோதான தொழில் அவர்களால் நடத்தபடவேண்டுமம் இந்தியா எதையும் தயாரிக்காமல் தங்களிடம் கையேந்தி, தங்கள் இறக்குமதி நாடாக இருக்க வேண்டும் எனும் சதி முறியடிக்கபட்டுவிட்டது, இன்று நாம் தொழில் ரீதியாக மேலேறிவிட்டோம்
ஆனால் இங்கு கிறிஸ்தவம் எல்லா காவலோடும் நிலைக்க வேண்டும் சட்டம், காவல், தேச கண்காணிப்பு என எல்லாம் தாண்டி நின்று பணம் உள்ளிட்ட விவகாரங்களால் பல நிதிகுழப்பங்களை செய்ய்யவேண்டும், நிதி உள்ளிட்ட விஷயங்களில் அவை கட்டுக்குள் வரகூடாது எனும் சதியினை இனிதான்முறியடிக்க வேண்டும்
இந்த நிதியினை கண்காணிப்பில் வைத்தல் அவசியம், மதமாற்றம் முதல் பல குழப்பங்களுக்கும் இதுதான் காரணம் எல்லாவற்றுக்கும் மேல் தேசநிதி நிலைக்கு இந்த கட்டுபாடு அவசியம்
இந்த நிதிதான் மணிப்பூர் முதல் பல இடங்களில் சிகக்லாகின்றது, கூடங்குளை அணுவுலை தூத்துகுடி ஸ்டெர்லை, தேங்காயபட்டண துறைமுக போராட்டம் என பல இடங்களில் இந்த சர்ச்சை வந்தது
இன்னும் வெளிதெரியா மிரட்டல் எவ்வளவோ இருக்கலாம்
அதனால் இனியாவது ஐரோப்பியரின் பூனைகளுக்கு மணிகட்டவேண்டும் இல்லையேல் அவை நாட்டில் நிதி மேலான்மையில் பெரும் குழப்பம் வழக்கம்போல் தொடரும் என நீதிமன்றம் சொல்ல்விட்டது
ஆனால் மாகாண அரசு இதை எளிதாக் கடக்கும் அல்லது உயர்நீதிமன்றத்தில் முறியடிக்கும், காரணம் திராவிடம் என்பதே கிறிஸ்துவம் வாழ செய்த முகமூடி
அங்கே அணிபவர்கள் தலைமுறை மாறலாம் ஆனால் முகமூடிமாறாது அதை கொடுத்தவர்களும் விடமாட்டார்கள்
இதனால் நாடு தழுவிய சட்டம் அவசியம், மிக மிக இறுக்கமான் சட்டம் அவசியம், கிறிஸ்தவ வாரியம் என ஒன்றினை அமைத்து இவர்க்ள் சொத்துக்க்களை ஒரு அரச கண்காணிப்பில் வைத்தல் மகா அவசியம்
அங்கே என்ன பணம், யார் பணம், வெளிநாட்டு தொடர்புள்ள பணமா, யாருக்கு அனுப்பபடுகின்றது என்னதான் நடக்க்கின்றது என அங்கு எந்த கண்காணிப்புமிலை, அவ்வளவுக்கு சலுகைகள்
இன்னும் கிறிஸ்தவ சர்ச்ச்கள் சொத்து அதிகம் இதனால் அங்குநடக்கும் அடிதடியும் வழக்கும் அதிகம், நீதிமன்றம் இவற்றை கண்காணிகின்றது, இதன் பெரும்சிக்கல் தேச ஆபத்தாக இருப்பதையும், ஒரு வாரியம் அமைத்து இவர்களை கண்காணித்தல் அவசியம் என்பதையும் சொல்கின்றது
அதாவது கிறிஸ்தவ ச்ர்ச்சுகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சட்டம் அவசியம் என்பதை மன்றம் சுட்டிகாட்டியிருக்கின்றது
மிக சரியான விஷயத்தினை அவசியத்தினை நீதிமன்றம் சொல்லியிருகின்றது, தேசிய அரசு என்ன சொல்கின்றது என்பதை இனி பார்க்கலாம், விரைவில் ஒரு நல்லமுடிவு வரட்டும் என எதிர்பார்ப்போம்.
கொள்ளையடிக்கும் கிறிஸ்தவ ஆலய சொத்துக்களின் அறிக்கை தாக்கல்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை
Discussion about this post