இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற
சட்டத்தின்படி மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை அர்ச்சகர்களக நியமனம் செய்தார்.

இறைவன் மிகப் பெரியவன் என்பதை இவர் நியமனம் செய்த நாளில் இருந்து மூன்றாவது நாள் பி.கே. சேகர்பாபு அவர்களின் மகள் (டாக்டருக்குப் படித்தவர்) சென்னையில் மிகப்பெரிய கஞ்சா வியாபாரியுடன் ஓட்டம் பிடித்து விட்டார்…!

கடவுள் உடனடியாக தண்டனை கொடுத்து விட்டார்

கர்மா என்பது பொல்லாதது…

ஓட்டேரி நரி யாருக்கும் பயமில்லை என பெரிய சவடால் விட்டது….
யார் மேலும் பயமில்லாமல் இருக்கலாம் கட்சி தன்னை காப்பாற்றும் என நம்பலாம் ஆனா கர்மா யாருக்கும் பயப்படாது.

சிவனையும், நாரயணனையும் நிந்திப்பவர்களையும் உதாசினப்படுத்துபவர்களையும் கர்மா இப்பலாம் உடனே தண்டித்து விடுகிறது.

ஓட்டேரி நரி பொண்ண தேடிட்டு இருக்காமே? கடவுளை வணங்கவே மாட்டேன், சாதியில்லைனு புரட்சி பண்ற வீரர் தன் மகள் ஓடிப் போனதும் ஏன் ரகசியமா தேடனும்? கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும்?

கர்மா பொல்லாதது
சிவன் சொத்து குல நாசம்…
நாராயணன் சொத்து நரக வாசம்…

எது எப்படினாலும் இப்பவாச்சும் உணர்ந்து, பசங்க பேச்சை கேட்காமல், ஒழுங்காக உன் துறையை சரிப்படுத்து.

இது கலிகாலம்
தெய்வம் நின்று கொல்வதெல்லாம் நேர்மையானவர்களின் காலத்தில்… இப்பலாம் மேகி போல… இன்ஸ்டண்ட் தண்டனை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here