https://ift.tt/38b1IIn
தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர வேண்டும்… ஜெர்மன் அதிபர்
தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் வாழும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான் மக்களும்…
Discussion about this post