https://ift.tt/3ka1iHX
திணறும் இலங்கை… சீனாவின் கையில் இலங்கை..!
இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு சீனா பல்லாயிரம் கடன் வழங்கியுள்ளது. இந்தக் கடனை அடைக்க இலங்கை அரசு போராடி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கைகள் உள்ளன. ஆகஸ்ட் 17 அன்று, சீனா, 6,150 கோடி ரூபாய் இலங்கை அரசுக்கு, கொரானா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, சரிந்து வரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, இலங்கை மக்களின்…
Discussion about this post