https://ift.tt/2W0qyYF
ஆப்கானிஸ்தானில் தலிபான் கொடியை அகற்ற போராடிய மூன்று பேர் சுட்டுக் கொலை… 12 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் கொடியை அகற்ற போராடிய தலிபான்களால் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
20 வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக, ஆப்கான் மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.
தலிபான்களுக்கு எதிராக பல உள்ளூர்வாசிகள் நாட்டை விட்டு வெளியேறினர். ஒரு சிலர் தலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து தங்கள் வீடுகளில்…
Discussion about this post