நியூயார்க் நகரில் வரும் 18ம் தேதி நடைபெறும் இந்திய தின அணிவகுப்பில், ராமர் கோவில் வடிவ வாகனம் இடம்பெறும்.
இந்த வாகனம் 18 அடி நீளம், ஒன்பது அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாக இருக்கும் என்று அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் அமிதாப் மிட்டல் தெரிவித்தார்.
நியூயார்க்கில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி இந்திய தின அணிவகுப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post