https://ift.tt/3jylBP1
இஸ்ரேல் காசா பகுதியில் ஹமாஸ் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்
பலூன்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா பகுதியில் ஹமாஸ் நிலைகள் மீது சனிக்கிழமை காலை விமானத் தாக்குதலைத் தொடங்கியது.
ஹமாஸ் இராணுவத் தளத்திலும் அதன் ஏவுகணை குண்டுவீச்சுத் தளத்திலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
எனினும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த உடனடி தகவல்கள் இல்லை. ஹமாஸிடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
கடந்த…
Discussion about this post