காசாவில் இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே ஒரு வருடமாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை கொன்று குவித்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
Discussion about this post