https://ift.tt/3ClvXu5
டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பரவல் … உலக நாடுகள் அலறுகின்றன – நடவடிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 6,90,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,16,32,144 ஆக உயர்ந்துள்ளது. டெல்டா வைரஸ் பரவுவது சீனா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தங்கள் தலைவர்களை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2019 இல் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா, கடந்த 2…
Discussion about this post