உக்ரைனின் முன்னாள் எம்பி இரினா ஃபரியன் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் 2012 இல் உக்ரைனில் எம்.பி ஆனார் மற்றும் உக்ரேனிய மொழியை மேம்படுத்துவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, லைவ் நகரில் இனந்தெரியாத ஆசாமிகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Discussion about this post