முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க வேட்பாளரான கமலா ஹாரிஸ் X பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
அவர் தனது பதிவில், கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த ஜனாதிபதியாக வருவார் என்றும் அவருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஹாரிஸை ஆதரிப்பாரா கமலா? இல்லையா? ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Discussion about this post