ஈரானிய தளபதியை முடித்தாயிற்று, ஹமாஸ் தலைவனை முடித்தாயிற்று, ஹிஸ்புல்லா தலைவனை முடித்தாயிற்று.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் அடுத்த கட்ட தலைவர்கள். உப தளபதிகள் அந்தந்த படை பிரிவு தளபதிகள் என அனைவரையும் போட்டு தள்ளியாயிற்று.
ஹவுதி குழுவின் சில படைத் தளபதிகள் தீவிரவாதிகளை போட்டுத் தள்ளியாயிற்று ஹவுதி தீவிரவாத குழுவினரி ன் பெட்ரோல் கிடங்குகள் முக்கியமான துறைமுகங்கள் ஏர்போர்ட்கள், ஆயுதக் கிடங்கு களை சிதைத்தாயிற்று.
அடுத்து ஈரானிய மதகுரு கம்மேனி தான் அடுத்த இலக்கு ஜோர்டான் சிரியா துருக்கி நேபால் ஏமன் உள்ளிட்ட நாடுகளில் முடிவடையாத தீவிரவாதிகள்.
ஈரானில் இருந்து கொண்டே ஏற்றுமதி செய்யும் ஈரானிய மதகுரு கமேனிதான் இஸ்ரேலிய படையின் அடுத்த குறி அந்த கமேனி எங்கோ குகைக்குள் ஓடி ஒளிய வைத்தது.
ஆனால் இஸ்ரேல் அவரை உயிருடன் விடப் போவதில்லை.
ஈரானிய மக்களுக்கும், அங்குள்ள ராணுவத்திற்கும் இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நேத்தனியாகு தெளிவாக சொல்லி விட்டார்.
ஈரானிய மக்களே, எங்களது சண்டை உங்களுடன் அல்ல.
உங்களை மதத்தைக் காட்டி வன்முறைக்கு இழுத்து விட்டு. உங்களது உயிரிலே விளையாடும் உங்கள் மத தலைவர்களை நம்பாதீர்கள்.
உங்களுக்கு தேவை வளமான வாழ்வு நல்ல எதிர்காலம் எனவே உங்களது வாழ்வை அமைதியைக் குலைக்கும் உங்கள் இயக்கத் தலைவர்கள் அனைவரின் கதையையும் முடித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்களது நல்வாழ்வை கெடுக்கும் மீதம் இருக்கும் தலைவர்களின் ஆயுள் காலம் இன்னும் சில நாட்கள் தான். கவலைப்படாதீர்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்று கூறிவிட்டார்.
மொத்தத்தில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஹமாஸ் ஐஎஸ்
ஹவுதி ஒன்று முக்கிய குழுக்களை சுண்டைக்காய் நாடான இஸ்ரேலே சிதைத்து ஒழித்து விட்டது.
நேற்று வரை அப்பாவி மக்களின் பணயம் வைத்து பயந்து குவைக்குள் 80 அடி ஆழத்தில் ஒளி இருந்த தீவிரவாதிகளின் ஒட்டுமொத்த கூட்டத்தையே இஸ்ரேல் காலி செய்து உலகிற்கு பெருத்த நன்மையை செய்து விட்டது.
அது மட்டுமின்றி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பரமா எதிரியாகக் கருதப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இன்று. பிரதமர் நேத்தன்யாகுவுடன் இணைந்து இஸ்ரேலில் எதிர்க்கட்சியே இல்லாத நிலையை உருவாக்கி விட்டார்.
உலக நாடுகளுக்கு பெரும் எதிரியாக கருதப்பட்ட தீவிரவாதிகளில் ஏறத்தாழ 60 சதவீதத்தை முடித்து கட்டிய இஸ்ரேலுக்கு பாராட்டுக்கள்.
நம் நாட்டிற்கு எதிரிகள் என இனி இருப்பது நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளின் தீவிரவாதிகளும். உள்நாட்டு துரோகிகளும் தான் உள்ளனர்.
இவர்களை பாரத மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு இஸ்ரேல் படையினரைபோல நசுக்க வேண்டும் என்பதே உண்மையான தேச பக்தர்களின் எதிர்பார்ப்பு.
உலக இஸ்லாமிய தீவிரவாதிகளும்… இஸ்ரேல் வைத்த ஆப்பும்… ஈரானிய மக்களே…!!!
Discussion about this post