தமிழ் வளர்ச்சிக்கு திமுக என்ன செய்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் நடந்த ஜி.கே.மணியின் திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி, நிகழ்ச்சியில் வாழ்த்து உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், திமுக தமிழைப் பயன்படுத்தி அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு சொல்வதை ஏற்க மறுக்கும் திமுக, தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தேவை என்று ஏன் நினைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்க திமுக என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்பி தனது உரையைத் தொடர்ந்தார்.

Facebook Comments Box