தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவலர் ஜாமீன் மனு: விசாரணை...

இடைக்கால ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.