WhatsApp Channel
திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் ஜாதி சண்டைகள் சச்சரவுகள் மத மோதல்கள் இந்து மதத்தை சீன்டி பார்க்கும் செயலை வெளிப்படையாக செய்யும்.
அதிமுக அரசு அமையும் போது எல்லாம் அன்னிய மத சக்திகளை ஓட்டுக்காக வளர்த்து அவர்களை பாதுகாத்து பயிர்ச்சி அளித்து வரும்.
மேலும் அண்ணா திமுக அரசியல் வாதிகள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் போல காட்டிக்கொண்டு முக்கிய கோவில்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி திராவிட கொள்ளை கொள்கையை நடைமுறை படுத்துவார்.
எவன் இந்து மத கடவுள்களை அவமதிப்பு செய்தாலும் இந்துக்களுக்கு எதிரான பேச்சு பேசினாலும்.
இரண்டு திராவிட திமுக அதிமுக ஆட்சி அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் கண்டு கொள்ளாது திமுக அதிமுக ஓட்டுக்காக அரசியல் பிழைப்புக்காக எதையும் செய்யும் திமுக அதிமுக.
ஆன்மீக பக்தர்களே நமது புன்னிய ஆன்மீக பூமி நல் வழியில் நம்மை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நல்வழியில் வாழ வைத்து பெண்களை பூமுதேவி குலதெய்வம் குடும்ப குத்துவிளக்காக போற்றி முன்னோர்களை போற்றி நினைவு கூர்ந்து கானும் அனைத்திலும் தெய்வம் இருக்கிறார் என்று குன்று உள்ள இடங்களில் எல்லாம் குமரன் முருகன் இருக்கிறார் என்று வாழும் நமது ஆன்மீக மண்ணில் இந்து கடவுளை மட்டும் நம்பிக்கையற்று நாத்திகம் பேசும் பெரியார் அண்ணாத்துரை கருணாநிதி ஆகியோரை தலைவர்களாக கொள்கை வழிகாட்டியாக கொண்ட திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டில் அரசியல் நடத்தும் வரை இதுபோன்ற கழிவுகளை சந்தித்து நமது இந்து மதத்தை காக்க போராட வேண்டியது இருக்கும்.
காரணம் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தாய் கழகம் திக இந்த திக கொள்கை இந்து சமய வெறுப்பு நாம் வணங்கும் ராமர் முருகன் காளியம்மன் மாரியம்மன் ஆகிய தெய்வங்களை அவமதிக்கும் செயலை தொடர்ந்து பேசி வருவதே ஆகும்.
எனவே திராவிட திமுக அதிமுக கட்சியின் அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்
ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி ஆகியவற்றின் வழிகாட்டுதலை ஏற்று அயோத்தி ராமர் கோவில் காசி விசுவநாதர் கோயில் ஆகியவற்றை மீட்டு எடுத்து நமது இந்து கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை காக்க தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றி கொண்டு வரும் இந்து முன்னணி ஆர் எஸ் எஸ் பிரிவு அமைப்பான பாஜக கட்சியில் இணைந்து ஆன்மீக அரசியலை அமைத்திட அனைவரும் முருக பெருமான் ச்ட்சியாக சபதம் ஏற்போம்.
திமுக இந்துக்களின் எதிரி என்றால் அதிமுக இந்துக்களின் துரோகி இது மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
Discussion about this post