ஆப்பிரிக்க நாடுகளை புரட்டிப்போட்ட அனா புயல்: 77 பேர் பலி

அனா புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த பேய்மழையால் 3 நாடுகளில் பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. இவை அங்கு எண்ணற்ற நகரங்களை முற்றிலுமாக உருக்குலைத்துவிட்டன. ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி மற்றும் மொசாம்பிக்...

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

உக்ரைன் விவகாரத்தில் ரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில்...

Popular

Subscribe

spot_imgspot_img