ஸ்ரீவில்லிபுத்தூரில் 30 மூட்டை குட்கா பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன 3021;.</a></span></p></div><p> nதணிக்கையின்போது தடை செய்யப்பட்ட குட்கா 30 மூடைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நகர்காவல்...

227-வது முறையாக களம் காணும் தேர்தல் மன்னன் பத்மராஜன்

வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 227-வது முறையாக தேர்தல் களத்தை பத்மராஜன் சந்திக்கிறார். மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (வயது 62). இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்...

அரியலூர் மாணவி விவகாரம்: `பாஜக-வினர் கிராமத்துக்குள் வரக்கூடாது!’ – மைக்கேல்பட்டி கிருஸ்தவர்கள் மனு

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிருஸ்தவ துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியபடி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி திடீரென...

வைகோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதியானதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்....

Popular

Subscribe

spot_imgspot_img