உ.பி: “பாஜக-வுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன…” – அகிலேஷ் யாதவ் சாடல்!

வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் தொடங்குகிறது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக்...

‘நியோகோவ்’ மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை

கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ்உலகம்...

முசிறி – நாமக்கல் இடையிலான சாலை 4 வழிச் சாலையாகிறது: ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து ரூ.104.54 கோடி ஒதுக்கீடு செய்தது!!

திருச்சி : திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து நாமக்கல் வரையிலான சாலையை அகலப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி - சேலம் சாலை அகலம் குறைந்த அதே நேரத்தில்...

விரைவு ரயிலில் தீ விபத்து – கீழே குதித்து தப்பிய பயணிகள் |

ரயிலில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடை பெறுவதாக நந்துர்பார் ரயில் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காந்திதாம்-பூரி விரைவு ரயிலில் தீ விபத்து ரயிலில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை...

மராட்டியத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு : காவல்துறை டிஜிபி

மும்பை : மராட்டிய மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் பெண் காவலர்கள்12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில...

Popular

Subscribe

spot_imgspot_img