https://ift.tt/3zqpCf2

அசாமில் தீவிரவாதிகள் லாரி மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்

மேகாலயா மாநிலத்தில் உள்ள உம்ராங்சுவிலிருந்து அசாம் மாநிலம் லங்காவில் உள்ள ஒரு சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் ஏழு லாரிகள் வந்து கொண்டிருந்தன. அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள ரங்கர்பீலில் நேற்று இரவு பயங்கரவாதிகள் லாரி மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் லாரிகளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் லாரி…

View On WordPress

Facebook Comments Box