https://ift.tt/38ideBG

ஐந்து வருடங்களுக்கு ஒரு நபரைச் சுற்றி சுழலும் வாழ்க்கையா…? உண்மையை சொன்ன வாணி போஜன்

தொலைக்காட்சி அறிமுகமான பலர் வெள்ளித்திரையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை வாணி போஜன் தற்போது தனது பயணத்தை வெள்ளித்திரையில் தொடர்கிறார்.

வாணி போஜன் விஜய்யின் ஆஹா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சன் டிவியில் அம்மன் தொடர் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து, அவர் வெள்ளித்திரையில் தனது முத்திரையை…

View On WordPress

Facebook Comments Box